இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக சிவப்புக்கொடி தூக்குகிறது ஜே.வி.பி
இந்தியாவுக்குமிடையில் கைச்சாத்திடப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (எட்கா) உடன்படிக்கைக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பரப்புரையை முன்னெடுப்பதற்கு ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. குறித்த ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்கு…