பேசாலை கடற் பரப்பில் 323 கிலோ கிராம் புகையிலை மீட்பு…
(FASTNEWS-COLOMBO) மன்னார் – பேசாலை கடற் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த 323.4 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த…