‘நாய் வாலை நிமிர்த்த முடியாது’ – இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து திருமாவளவன் கண்டனம்…
இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘நாய் வாலை நிமித்த முடியாது’…