இலங்கை கிரிக்கெட் சபை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் விடுத்துள்ள கோரிக்கை
(FASTNEWS|COLOMBO ) – இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுப்பாளரை மாற்றும் விடயத்தில் நியூஸிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள தொடர் நிறைவடையும்வரை அவகாசம் வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் சபை விளையாட்டுத்…