குசல் பெரேராவினது தடையினை நீக்க கிரிக்கெட் வாரியம் போராட்டம்
போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ள குசல் பெரேராவினது, போட்டித்தடையினை வெகுவிரைவில் அகற்ற முயற்சிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சுமதிபால அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; எதிர்வரும் இங்கிலாந்து…