பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க தீர்மானம்…
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதையடுத்து பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைப்பது தொடர்பில் இன்று(04) நிறைவேற்றுக்குழு கூடி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்…