உள்நாட்டு செய்திகள்

இலங்கை தொலைபேசி கட்டணங்களில் விஷேட மாற்றம்

இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள அனைத்து தொலைபேசி சேவைக் கட்டணங்களிலும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி சேவை வழங்குனர்களின் கோரிக்கைகமையவே…