உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போக்குவரத்து அமைச்சருடனான சந்திப்பின் பின்னரே இறுதி முடிவு – புகையிரத நிலைய அதிபர்கள்…

போக்குவரத்து அமைச்சருடன் இன்று(06) பிற்பகல் இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான இறுதி தீர்மானத்தை அறிவிக்க உள்ளதாக இலங்கை புகையிரத நிலையங்களின் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…