நிலவும் அரசியல் பிரச்சினைகளில் தலையிடுவது GMOA இனது செயற்பாடு அல்ல…
இலங்கை மருத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைவர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற…