“சவாலாக இருந்தாலும் மாலிங்க உள்ளிட்ட அணியினர் வெற்றியினை உறுதி செய்வார்கள்” – ரங்கன
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று(17) இலங்கை நேரப்படி மதியம் இரண்டு மணிக்கு மெல்போர்னில் நடைபெறவுள்ளது. 3 போட்டிகளைக்…