இலங்கை மின்சார உற்பத்திக்கு ஜப்பான் முதலீடு – ஹர்ஷ
தேசிய மின்சார உற்பத்திக்கு 600 மெகாவோட்ஸ் மின்சாரத்தை வழங்கக்கூடிய மின்சார உற்பத்திக்கான முதலீடு ஒன்றை ஜப்பான், இலங்கையில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹர்ச…