உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை மின்சார சேவையாளர் சங்கம் நாடுதழுவிய போராட்டத்தில்..

இலங்கை மின்சார சேவையாளர் சங்கத்தினர் நேற்று(05) நள்ளிரவு முதல் நாடுதழுவிய போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். வேதன பிரச்சினை…