இலங்கை மீது இந்தியா தாக்குதல் நடத்த வேண்டும் – அ.தி.மு.க எம்.பி
மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது குறித்து பேசிய அ.தி.மு.க எம்.பி முத்துக்கருப்பன், இலங்கை கடற்படையினர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்த வலியுறுத்தியுள்ளார்.…