தமிழக மீனவன் கொலை – பதிலடியாக இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் 10 பேர் இந்திய கடற் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவர்களது இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.…