உள்நாட்டு செய்திகள்

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் நியமனம்…

(FASTNEWS|COLOMBO) இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக மங்கள பி.பீ. யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமன கடிதம்  வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.