இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் குழுவினை இராஜினாமா செய்யுமாறு பணிப்பு…
இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் குழுவினை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின்…