உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை – ரஷ்யா ஜனாதிபதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று…

ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(23) அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளார். இலங்கை – ரஷ்ய இராஜதந்திர உறவுகளின் 60 ஆண்டு…