வணிகம்

இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமிப்பு..

இலங்கை வங்கியின் புதிய தலைவராக நீல்.ஏ.உமகிலிய நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை வங்கியின் 25வது தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.