இலங்கை வாழ் அனைத்து தமிழர்களுக்கும் அர்த்தபூர்வமான சிவராத்திரியாக அமையட்டும் – பிரதமர் வாழ்த்து
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மகா சிவராத்திரியை முன்னிட்டு தனது வாழ்த்துச்செய்தி ஒன்றை வௌியிட்டுள்ளார். அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாவன; உலகம் முழுவதுமுள்ள இந்து பக்தர்கள் மாசி மாதம் அமாவாசை…