விமானப்படையின் முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இலங்கை விமானப்படையின் நடவடிக்கைப் பிரிவு முன்னாள் பணிப்பாளர் எயார்வைஸ் மார்சல் கே.வி.பி.ஜெயம்பதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படை இதற்கான கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சிடம்…