இலங்கை வைத்திய சபைக்கு எதிரான மனு எதிர்வரும் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு…
நீதிமன்ற உத்தரவுப்படி தம்மை பதிவு செய்யாமையின் காரணமாக நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி இலங்கை வைத்திய சபைக்கு எதிராக சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற…