இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்…
2018 ஆண்டின் கடந்த காலப் பகுதியில், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு 2956 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 1848 முறைப்பாடுகள் மேலதிக விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும்…