வணிகம்

அதிவேக நெடுஞ்சாலையில் பணம் செலுத்த இலத்திரனியல் அட்டை முறை அறிமுகம்…

(FASTNEWS-COLOMBO) அதிவேக நெடுஞ்சாலையில் இலத்திரனியல் முறையில் பணம் செலுத்தும் முறையை விருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க…