உள்நாட்டு செய்திகள்

2019ம் வருட இறுதிக்குள் ரயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு அறிமுகம்

(FASTNEWS | COLOMBO) – 2019ம் வருட இறுதிக்குள் ரயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு அறிமுகப்படுத்தப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் திலங்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். குறித்த திட்டமானது…