நாடாளுமன்றில் இலத்திரனியல் முறைமைப்படி வாக்கெடுப்பு
இலத்திரனியல் முறைமைப்படி நாடாளுமன்றில் நடத்தப்படும் வாக்கெடுப்புக்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்கெடுக்களை இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பொதுச்…