உள்நாட்டு செய்திகள்

இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் இலவச காப்புறுதி திட்டம்

இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் இலவச காப்புறுதி திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதோடு, அனர்த்தங்களால் பாதிக்கப்படுவோருக்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு…