உள்நாட்டு செய்திகள்

இலவச Wi-Fi திட்டம் தோல்வி – ஹரீன்

தேசிய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இலவச Wi-Fi திட்டம் தோல்வியடைந்துள்ளமையை தான் ஏற்றுக்கொள்வதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். என்றாலும் குறித்த திட்டம்…