வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் பணிப்புரையின் கீழ், விவசாயக் காப்புறுதி திட்டத்தின்…