உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இவ்வருட நடுப்பகுதிக்குள் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் – பிரதமர்

இவ்வருட நடுப்பகுதிக்குள் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான எட்கா ஒப்பந்தம் தொடர்பாக…