ISIS இஸ்லாத்திற்கு முரணானது – ஜம்இய்யதுல் உலமா
இஸ்லாமிய அரசை வலியுறுத்தி உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பானது இஸ்லாத்துடன் தொடர்புடைய அமைப்பு அல்லவென்றும் அவ்வமைப்பினுடைய பிரகடனங்கள் மற்றும் செயற்பாடுகள், இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்றும்…