உலக செய்திகள்

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் நிசாமிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பங்காளதேஷ் நாட்டின் விடுதலைப் போரின்போது விடுதலைக்கு எதிராக செயல்பட்டவர்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அந்த…