இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுக்கு சுவிட்சர்லாந்தில் தடை
சுவிட்சர்லாந்து நாட்டின் டிசினோ மாகாணத்தில் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தடையை மீறி பர்தா அணிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில்…