ஹஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு JM MEDIA வினது ஊடக அனுசரனையில் மாபெரும் விளையாட்டு விழா
எதிர்வரும் ஈகைத்திருநாள் இனிய ஹஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு மாவனல்லை மாராவை இளைஞர்கள் ஏற்பாடு செய்து நடாத்தும் ஹஜ்ஜுப் பெருநாள் விளையாட்டு விழா இம்முறையும்(2௦15) பிரமாண்ட வீதியோட்டப் போட்டியுடன் ஆரம்பமாக…