உலக செய்திகள்

நாளை ஈபிள் கோபுரம் மூடப்படும்…

பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்துக்கிடையில் நாளை(08) ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு…