உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை ஹெரோயினுடன் 09 ஈரானிய பிரஜைகள் கைது…

(FASTNEWS|COLOMBO) தெற்கு கடற்கரைப்பகுதியில் ஒரு தொகை ஹெரோயினுடன் 9 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 100 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…