உள்நாட்டு செய்திகள்

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு வேண்டுகோள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்திற்கொண்டு உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள்விடுத்துள்ளார்.