இலங்கை – சீஷெல்ஸ் இடையே இரு உடன்படிக்கைகள் கைச்சாத்து…
சீஷெல்ஸ் நாட்டிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், அந்நாட்டு ஜனாதிபதி டெனீ போவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று(08) நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…