உடவளவையில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்…
உடவளவை வன பகுதியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேட்டைக்கு சென்ற குழுவினருக்கும் பொலிஸ் அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிலே…