உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்தும் ஞாயிறன்று மூடப்படும்…

கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்தும் எதிர்வரும் 19ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மூடப்பட்டு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் அரிசிக்கான…