உள்நாட்டு செய்திகள்வணிகம்

உணவுப் பக்கற்றின் விலையைக் குறைக்க தீர்மானம்…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்தமைக்கு அமைய, உணவுப் பக்கற்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது…