நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் இலகுவானதல்ல, உண்மை ஆணைக்குழு விரைவில்..
உண்மை ஆணைக்குழு மற்றும் காணாமல் போனவர் அலுவலகம் விரைவில் உருவாக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் இலகுவானதல்ல…