இற்றைவரை உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத மு.பா.உறுப்பினர்கள்
இதுவரை தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரச நிர்வாக அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. கிட்டத்தட்ட…