உமா ஓயா வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டம்.. – நீதிமன்றம் தடையுத்தரவு
உமா ஓயா வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் ஒன்றியத்தின் அமைப்பாளர் சமந்த வித்தியாரத்ன உள்ளிட்டோருக்கு பதுளை நீதவான் மயந்த சமரதுங்க தடையுத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். உமா ஓயா வேலைத்…