உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது உயர்கல்வி அமைச்சு

பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு பல்கலைக்கழக மாணவா்களிடம் உயர்கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடாத்துவதனை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு கோரப்பட்டள்ளது. சில கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து…