உள்நாட்டு செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியிடமிருந்து சங்காவுக்கொரு கோரிக்கை

ஐக்கிய இராஜ்ஜியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட்…