உள்நாட்டு செய்திகள்

உயிர்க்கொல்லி புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் 200 மில்லியன் தேடும் பாரிய பணியில் நீங்களும் இணையுங்கள்

உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கிறோம். இது ஒரு கொடூரமான நோயாகவே சமூகத்தில் தலைவிரித்தாடுகின்றது. நவீன தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில்…