உலகக்கிண்ண T- 20 தலைமைப்பதவி ஏஞ்சலுக்கும் சந்திமாலுக்கும் – அணியிலும் மாற்றம்
2016 T- 20 உலகக்கிண்ண போட்டியின் இலங்கை அணித்தலைவரினை ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் உபதலைவர் பதவியினை தினேஷ் சந்திமால் ஆகியோருக்கும் வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…