உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு..
(FASTNEWS| COLOMBO)- 12-வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று(15) அறிவித்துள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள…