இங்கிலாந்தினை வீழ்த்தி மேற்கிந்திய தீவு, கிண்ணத்தை சுவீகரித்தது
உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றியீட்டி சம்பியனாகியுள்ளது. அரையிறுதியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்தும், இந்தியாவை…