பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு உலக வங்கியால் 100 கோடி டொலர் கடனுதவி..
இந்தோனேசியா நாட்டை சமீபத்தில் உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு 100 கோடி டொலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி இன்று(15) அறிவித்துள்ளது.…